சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர்க்ருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்

தனது குடும்பத்தில் தனக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மற்றவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள சச்சின் வீட்டிலேயேதான் தனிமைப்படுத்த கொண்டதாகவும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply