இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் சச்சிசனின் 200வது டெஸ்டில் இந்திய அணி “பீல்டிங்’ தேர்வு செய்தது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் இன்று துவங்குகிறது. இதில் “டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி முதலில் “பீல்டிங்’ தேர்வு செய்தார். எதிர்பார்த்தது போல் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் டியோநரைன், கேபிரியல் ஆகியோர் இடம் பிடித்தனர்.

Leave a Reply