shadow

தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஒரு பிரபல இயக்குனர் என்பது தெரிந்ததே. அவர் இயக்க அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

’நான் கடவுள் இல்லை’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஹீரோவாக சமுத்திரகனி நடிக்க உள்ளார்

இந்த படத்தின் நாயகியாக இனியா மற்றும் சாக்ஷி அகர்வால் நடிக்க இருப்பதாகவும் மேலும் இந்த படத்தில் சரவணன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிக்க வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படம் எஸ்ஏ சந்திரசேகர் அவர்களின் 73 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது