முதல் ஓவரிலேயே விக்கெட்: இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி

முதல் ஓவரிலேயே விக்கெட்: இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

இந்திய அணி முதல் ஓவரில் ருத்ராஜ் விக்கெட்டை இழந்தது. தற்போது இசான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடி வருகின்றனர்