shadow

தமிழக முதல்வராக பதவியேற்று சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தினந்தோறும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகரன் முதல்வரின் ஆட்சிக்கு பாராட்டு தெரிவித்து கூறியிருப்பதாவது:

கலைஞர் கருணாநிதி இருந்திருந்தால் ஸ்டாலின் செயல்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு இருப்பார் என்றும் அம்மா உணவகத்தில் பெயரை மாற்ற வேண்டாம் என சொன்னார் இந்த மாதிரி பெருமை எல்லாம் நான் இதுவரை அரசியலில் பார்த்ததில்லை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.