ஆரஞ்சு தொப்பியை நூலிழையில் தவறவிட்ட டூபிளஸ்சிஸ்

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அதிக ரன் எடுத்து இளம் வீரர் ருத்ராஜ் கேய்க்வாட் ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றியுள்ளார்

இதற்கு முன்னர் கடந்த 2008ஆம் ஆண்டு ஷான் மார்ஷ் என்பவரும் 2016 ஆம் ஆண்டு விராத் கோலியும் 2018 ஆம் ஆண்டுக்கான வில்லியம்சன் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது

இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் இளம் வீரர் ஒருவர் ஆரஞ்சு கேப்பை கைப்பற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது