அனைத்து அணிக்கு எதிராகவும் ஆட்டநாயகன் விருதினை பெற்ற ருத்ராஜ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ருத்ராஜ் நேற்று அதிரடியாக விளையாடி தேடுதே அந்த அணி எளிதில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த தொடரில் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ருத்ராஜ் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தொடரில் அவர் பெற்ற ஆட்டநாயகன் விருதும் அரண்களும் பின்வருமாறு

65* v RCB
72 v KKR
62* v PBKS
75 v SRH
88* v MI
101* v RR
70 v DC