விம்பிள்டன் தொடரில் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்கு தடை

விம்பிள்டன் தொடரில் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்கு தடை

விம்பிள்டன் தொடரில் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்கு தடை என சர்வதேச டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.

நடப்பாண்டிற்கான விம்பிள்டன் தொடரில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு தடை

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வீரர்களுக்கு தடை – சர்வதேச டென்னிஸ் சங்கம்