shadow

ரஷ்யாவை சஸ்பெண்ட் செய்தது ஐ.நா: அதிர்ச்சியில் இந்தியா!

ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது இராணுவ தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில் இந்த தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு அளித்தது. எனவே ரஷ்யா சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்க்ப்பட்டது

இந்த தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்த நிலையிலும் ரஷ்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் இந்தியா அதிர்ச்சி அடைந்துள்ளது.