உக்ரைன் பள்ளி மீது ரஷ்யா தாக்குதல்: பலர் உயிரிழப்பு என தகவல்

உக்ரைனில் உள்ள பள்ளி ஒன்றில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நேற்று நள்ளிரவு ரஷ்ய ராணுவம் அதிரடியாக திடீரென தாக்குதல் நடத்தியது.

இந்த கொடூர தாக்குதலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

உக்ரைன் பள்ளியில் நடத்திய தாக்குதல் நடத்திய ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.