குறைந்த பந்துகளில் 2000 ரன்கள்: சேவாக் சாதனையை முறியடித்த வீரர் இவர்தான்

குறைந்த பந்துகளில் 2000 ரன்கள்: சேவாக் சாதனையை முறியடித்த வீரர் இவர்தான்

ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் 2000 அடித்த ஷேவாக் சாதனையை முறியடித்துள்ளார்

கொல்கத்தா அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் ரஸல் 1120 பந்துகளில் 2,000 ரன்கள் ஐபிஎல் வரலாற்றில் அடித்து சாதனை செய்துள்ளார். 34 வயதான இவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்தன

இதற்கு முன்னர் 1217 பந்துகளில் விரேந்திர சேவாக் 2000 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது ஐபிஎல் வரலாற்றில் 1133 மன்றங்களில் 2030 ரன்கள் ரஸல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது