மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: தமிழக அரசு அறிவிப்பு

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் படிப்படியாக அதிகரித்து வருவதை அடுத்து ஒருசில மாநிலங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தமிழகத்தில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் இல்லையென்றால் 500 ரூபாய் அபராதம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது