முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீது ரூ.500 கோடி ஊழல் புகாரா?

முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மீது 500 கோடி ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவருடைய உதவியாளரும் அரசு நிலத்தில் அனுமதியின்றி ரூபாய் 500 கோடிக்கு கிராவல் மண் எடுக்க உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.