ஐபிஎல் ரத்து ஆனால் ரூ.2000 கோடி நஷ்டமா?

 இந்திய கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி

ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் இந்த ஆண்டு நடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தாலும், இந்த போட்டி இந்த ஆண்டு ரத்து செய்யப்படவே அதிக வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை ஐபிஎல் போட்டி ரத்தானால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.2000 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சியில் உள்ளது

Leave a Reply

Your email address will not be published.