ரூ.200 கோடியை தாண்டிய வாரிசு வசூல்: பரபரப்பு தகவல்

ரூ.200 கோடியை தாண்டிய வாரிசு வசூல் : பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த வாரம் 11ஆம் தேதி வெளியானது என்பதும், இந்த படம் வெளியான ஒரே வாரத்தில் 200 கோடியை வசூல் தாண்டி விட்டது என்றும் கூறப்படுகிறது

இந்த படம் உலகம் முழுவதும் 210 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் 300 கோடி வரை வசூல் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த வசூல் தகவல்கள் தயாரிப்பு தயாரிப்பால் கூறப்பட்ட அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.