கொரோனா எதிரொலியை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.15000 வழங்கப்படுகிறதா?

கொரோனா எதிரொலியாக வீட்டில் வருமானம் இன்றி இருக்கும் பொது மக்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் கொரோனா எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் பதினைந்தாயிரம் உதவி தொகையாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த விழாவில் இந்த வழக்கின் விசாரணையை விரைவில் நடைபெற்று, அனைத்து அட்டைதாரர்களுக்கு ரூபாய் 15,000 வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply