shadow

6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும்

தமிழகத்தில் மொத்தம் 2.70 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

தகுதியான மாணவியரின் விவரங்களை //penkalvi.tn.gov.in இணையதளத்தில் வரும் 30-ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும்

இதனையடுத்து, ஆதார், வங்கி கணக்கு, கல்விச் சான்றிதழுடன் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.