சச்சினை விட மூன்று மடங்கிற்கும் மேல் நிதி அளித்த ரோகித் சர்மா: ஒரு ஆச்சரிய தகவல்

சச்சினை விட மூன்று மடங்கிற்கும் மேல் நிதி அளித்த ரோகித் சர்மா: ஒரு ஆச்சரிய தகவல்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா ரூபாய் 80 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூபாய் 45 லட்சம் பிரதமரின் நிவாரண நிதிக்கும், ரூபாய் 25 லட்சம் மகாராஷ்டிரா மாநில முதல்வரின் நிதிக்கும் ரூபாய் 5 லட்சம் தெருநாய்களின் நலனுக்காகவும் ரூபாய் 5 லட்சம் ஆதரவற்றவர்களுக்கும் ரோகித் சர்மா நிதியுத செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் ரூபாய் 25 லட்சம் கொரோனா தடுப்பு நிதி வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply