shadow

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் பெரும் வெற்றிபெற்றுள்ளது.

இந்தப் படம், திரையிடப்பட்ட 11 நாட்களில் மொத்தம் ரூ.300 கோடியைத் தாண்டி வசூலீட்டி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர் RKFI அலுவலகத்தில் கமல்ஹாசனுக்கு மலர்க்கொத்து கொடுத்து அவரது காலில் விழுந்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.