ஒரே அறையில் ராபர்ட் – ரக்சிதா: என்ன நடக்கும்? வீடியோ வைரல்

ஒரே அறையில் ராபர்ட் – ரக்சிதா: என்ன நடக்கும்? வீடியோ வைரல்

பிக்பாஸ் போட்டியாளர்களான ராபர்ட் மற்றும் ரக்சிதா ஆகிய இருவரையும் ஒரே அறையில் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களில் டாஸ்க்கில் சரியாக விளையாடாதவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள்

இந்த நிலையில் இந்த வார டாஸ்க்கில் சரியாக விளையாடாத ராபர்ட் மற்றும் ரக்சிதாவை சிறையில் அடைக்க பிக்பாஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்படும் காட்சிகள் உள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.