shadow

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

இதன்பட்ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்த விபரம்:

நவம்பர் 27: மனுதாக்கல் தொடங்கும் நாள்

டிசம்பர்ம் 4: மனுதாக்கல் செய்ய கடைசி நாள்

டிசம்பர் 5: வேட்பு மனுக்கள் பரிசீலனை

டிசம்பர் 7: மனுக்கள் வாபஸ் பெற கடைசி தேதி

டிசம்பர்ம் 21: வாக்குப்பதிவு நாள்

டிசம்பர் 24: வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்படும் நாள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து இன்றுமுதல் தேர்தல் நடைமுறை அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply