பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் கணவன் – மனைவி!

மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஏற்கனவே தமிழ் சினிமாவில் இருக்கும் பாதி பேர் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது கணவன், மனைவி நட்சத்திரங்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரிவ் என்பவரின் பெற்றோர்களும், பல படங்களில் நடித்தவர்களுமான ரியாஸ்கான் – உமா ரியாஸ்கான் தற்போது பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது ரியாஸ்கான் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், உமா ரியாஸ்கான் குறித்த கேரக்டர் உறுதி செய்தவுடன் அவரும் உறுதி செய்யப்படவிருப்பதாகவும் தெரிகிறது

Leave a Reply