சிவகார்த்திகேயனின் அடுத்த பட நாயகி இவரா? ஆச்சரியத்தில் கோலிவுட்

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தற்போது டான், சிங்கப்பாதை ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அனுதீப் என்பவர் இயக்கவுள்ளார்

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக ரிதுவர்மா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.