பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Civil Engineer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 110
பணி: Civil Engineer
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் நகல் மற்றும் தேவையான சான்றிதழ்கள் நகல்கள் இணைத்து  கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
“RITES Ltd., RITES Bhawan, Plot No.1,
Sector-29, Gurgaon – 122001”
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2014
பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 17.01.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rites.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Leave a Reply