shadow

தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தேதி அறிவிப்பு

தென்னிந்திய திரைப்படம், தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் வரும் ஜூன் மாதம் 10ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட போல திரைப்படம், தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கமும் உள்ளது. இதற்கு சில ஆண்டுகளாக தேர்தல் நடத்தவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட முடிவெடுக்க முன்னாள் நீதிபதி கே.என்.பாஷாவை நீதிமன்றம் நியமித்தது.

கடந்த 7ம் தேதி இந்த சங்கத்தின் கூட்டம் சென்னையில் நடந்தது. அதில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் வரும் ஜூன் 10ம் தேதி சென்னை அண்ணாநகர் கந்தசாமி கல்லூரியில் தங்களது சங்கத் தேர்தலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகளை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply