shadow

நண்பரின் டீன் ஏஜ் மகளை கற்பழித்த ஓய்வு பெற்ற இண்டலிஜென்ஸ் அதிகாரி!

ஓய்வு பெற்ற இண்டலிஜென்ஸ் அதிகாரி ஒருவர் தனது நண்பரின் பதினொரு வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

டெல்லியை சேர்ந்த ஓய்வு பெற்ற இண்டலிஜென்ஸ் அதிகாரி தனது நண்பரின் மகளை ஏமாற்றி ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்

அங்கு அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் இண்டலிஜென்ஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது