மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்: இலங்கை அரசுக்கு போப் வேண்டுகோள்

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்: இலங்கை அரசுக்கு போப் வேண்டுகோள்

இலங்கை மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள் என்றும் மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்றும் இலங்கை அரசுக்கு போப்பாண்டவர் அறிவுறுத்தியுள்ளார்

இலங்கையில் கட்டுக்கடங்காத வன்முறை நடந்த நிலையில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

இதனால் மிகுந்த வருத்தம் அடைந்துள்ள போப் மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள் என்றும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள் என்றும் மனித உரிமையை காப்பாற்றுங்கள் என்றும் இலங்கை அரசுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்