shadow

அழகு பொருட்களையும் விற்பனை செய்கிறது ரிலையன்ஸ்: இந்தியாவில் மட்டும் 400 கடைகள்!

பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வரும் ரிலையன்ஸ் குழுமம் அடுத்ததாக அழகு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்தியாவின் முன்னணி அழகு பொருட்களின் விற்பனை நிலையங்கள் ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் நாடு முழுவதும் முதல் கட்டமாக 400 கடைகள் திறக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த கடைகளில் அனைத்து விதமான அழகு பொருள்களும் கிடைக்கும் என்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும் கூறப்படுகிறது