ஜஸ்ட் டயல் நிறுவனத்தை வாங்கினார் அம்பானி!

just dial reliance

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜஸ்ட் டயல் நிறுவனத்தை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஏற்கனவே ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை 3,494 கோடிக்கு வாங்கி உள்ள நிலையில் தற்போது மேல் மேலும் 40 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது இதனை அடுத்து ஜஸ்டைல் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் ரிலையன்ஸ் கைவசம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஜஸ்ட் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கிய போதிலும் அதன் நிர்வாக இயக்குனராக இருக்கும் விஎஸ் எஸ் மணி தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஜஸ்ட் டயல் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது