நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!!

neet-exam

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு மே 21, 2022 ல் நடத்தப்பட்டது.

இதற்கான முடிவுகள் nbe.edu.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் NEET PG 2022-க்கான கட் ஆஃப் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளன. தனிப்பட்ட மதிப்பெண் அட்டைகளை nbe.edu.in என்ற இணையதளம் மூலம் ஜூன் 8, 2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தற்போழுது ரிசல்ட் கட் ஆஃப் மட்டுமே வெளியாகியுள்ளது.