shadow

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

TNPSC மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்வு முடிவுகளை //www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.