இந்தியாவில் கிரிப்டோகரன்ஸியை தடை செய்ய வேண்டும்: ஆர்.பிஐ

இந்தியாவில் கிரிப்டோகரன்சி தடை செய்யப்பட்டிருந்தாலும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்தியாவில் கிரிப்டோகரன்சி தடை செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்

கிரிப்டோகரன்சி குறித்து ஆளுநரின் கருத்தை ஏற்று விரைவில் இந்தியாவில் கிரிப்டோகரன்சி தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.