shadow

இந்திய ரிசர்வ் வங்கியானது ஆர்பிஐ கிரேடு பி அதிகாரி (RBI Grade B officer) பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

ரிஜிஸ்ட்ரேஷன் ஓபன் ஆகும் நாள்: மார்ச் 28, 2022

ரிஜிஸ்ட்ரேஷன் க்ளோஸ் ஆகும் நாள்: ஏப்ரல் 18, 2022

RBI கிரேடு B பொது அதிகாரி தேர்வு (பேப்பர்-I) நடக்கும் நாள்: மே 28, 2022

RBI கிரேடு B பொது அதிகாரி தேர்வு (பேப்பர்-II) நடக்கும் நாள்: ஜூன் 25, 2022

RBI கிரேடு B அதிகாரி DEPR & DSIM தேர்வு (பேப்பர்-I) நடக்கும் நாள்: ஜூலை 2, 2022

RBI கிரேடு B அதிகாரி DEPR & DSIM தேர்வு (பேப்பர்-II) நடக்கும் நாள்: ஆகஸ்ட் 6, 2022

விண்ணப்பதாரர்கள் வரும் ஏப்ரல் 18, 2022 வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு rbi.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்