ரா உளவுப்பிரிவு அதிகாரி அனன்யா சக்கரவர்த்தி இன்று தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நடந்துள்ளது.

ரா உளவுப்பிரிவு அதிகாரி ஆனந்த் சக்கரவர்த்தி தனது மைத்துனர்களுடன் கருத்துவேறுபாடு காரணமாக தகராறு செய்ததாகவும், அதனால் மனம் வெறுத்த அவர் தனது மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, தூக்கில் தொங்கியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், டெல்லி போலீஸார் அவரது வீட்டிற்கு விரைந்து சென்று அனன்யா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply