shadow

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது

கவின் நடித்த ’நட்புனா என்னன்னு தெரியுமா? உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன்.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுவதால் அபிஷேக்கிற்கு இனி திண்டாட்டம் தான் என்று கூறப்படுகிறது.