shadow

சர்ச்சைக்குரிய தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படத்தை பார்க்கும் ஆசையே இல்லாமல் போகும் வகையில் அரசு நினைத்தால் செய்யலாம் என டுவிட் செய்துள்ளார்.

இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டவர்கள் மட்டுமே ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் பார்க்க திரையரங்குக்கு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை அரசு விதித்தால் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்துக்கு போகும் ஆசை யாருக்கும் இருக்காது என்று டுவிட் செய்துள்ளார்.