ராமாயண சீதையுடன் 19 வருடங்களுக்கு முன் மோடி

வைரலாகும் புகைப்படம்

கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது தூர்தர்ஷனில் ராமாயணம் ஒளிபரப்பாகிறது என்பதும் இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த தொடரில் சீதையாக நடித்திருந்த தீபிகா சிகாலியாவுடன் 23 வருடங்களுக்கு முன் பிரதமர் மோடி எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது

மோடி மட்டுமின்றி இந்த புகைப்படத்தில் முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி அவர்களும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது தீபிகா போட்டியிட்டதாகவும் அப்போது அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய அத்வானி, மோடி வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் என்று கூறப்படுகிறது

Leave a Reply