ராமராஜன் நடிக்கும் புதிய திரைப்படம்: டைட்டில் அறிவிப்பு!

ராமராஜன் நடிக்கும் புதிய திரைப்படம்: டைட்டில் அறிவிப்பு!

கடந்த 80 மற்றும் 90களில் பல வெற்றி படங்களில் நடித்த மக்கள் நாயகன் ராமராஜன் 10 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்

ராமராஜன் நடிக்கயிருக்கும் திரைப்படத்திற்கு ’சாமானியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ரமேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.