ராமர் கோவில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா பாதிப்பு:

அதிர்ச்சி தகவல்

ராமர் கோவில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் நிகழ்ந்த ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் முன்னிலை வகித்தவர் கோபால் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பிரதமர் மோடி உடன் கோபால் தாஸ் மேடையை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. எனவே பிரதமருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply