பெண்ணின் மார்பை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம்

பிரபல இயக்குனருக்கு கண்டனம்

இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சைக்குரிய வகையில் தனது டுவிட்டரில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்

தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காரில் இரண்டு பெண்கள் உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, முன்னால் உட்கார்ந்து இருக்கும் பெண் கடவுள் உருவாக்கிய நகைகளை அணிந்து இருக்கிறார் என்றும் பின்னால் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் கடவுள் உருவாக்கிய நகை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்

பின்னால் உட்கார்ந்திருந்த பெண் முன்னழகை காண்பித்து கவர்ச்சியாக உடை அணிந்து இருந்ததையே ராம்கோபால் வர்மா மறைமுகமாக இவ்வாறு விமர்சனம் செய்ததாக கடும் கண்டனங்கள் எழுகின்றன

Leave a Reply