எதிர்பாராத திருப்பம்: பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கிய 50 நாட்களிலேயே வின்னர் யார் என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது

ராஜூ அல்லது பிரியங்கா தான் டைட்டில் வின்னர் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜூ தான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் திடீரென ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பிரியங்கா தான் டைட்டில் வின்னர் என்றும் இரண்டாவது இடம் பாவனிக்கு என்றும் கூறிவந்தனர்

ஆனால் எதிர்பாராத திருப்பம் காரணமாக ராஜூ தான் டைட்டில் வின்னர் என நேற்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு டைட்டில் பட்டம் மற்றும் 50 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது