shadow

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லேட்டஸ்ட் புகைப்படம்: பேரன்கள் இவ்வளவு பெரியவர்களாகி விட்டார்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவர் தனது பேரன்களை சந்தித்த இணையதளங்களில் வைரலாகி வருகிறது

தனுஷின் மகன்களான லிங்கா மற்றும் யாத்ரா ஆகிய இருவருடனும் ரஜினிகாந்த் இருக்கும் இந்த புகைப்படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார்

இந்த புகைப்படத்தை விட வேறு சிறந்த புகைப்படம் எனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய ரஜினிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கமல்ஹாசன் உள்பட ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது