shadow

திடீரென திருப்பதி சென்ற ரஜினிகாந்த்: என்ன காரணம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவ்வப்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வருவது வழக்கமாக ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று அவர் திடீரென திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு தீர்த்த பிரசாதமும் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

ரஜினிகாந்த் திருப்பதி சென்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது