செய்தி என்பது சுத்தமான பால் போன்றது: ரஜினிகாந்த் அறிவுரை

செய்தி என்பது சுத்தமான பால் போன்றது என்றும் அதில் பொய் என்ற தண்ணீரை கலக்க வேண்டாம் என்றும் உண்மையான பாலை மக்களுக்கு வழங்குவது தான் நேர்மையான வியாபாரம் என்பது போல் உண்மையான செய்திகளை வழங்குவது பத்திரிகையாளரின் கடமை என்றும் ரஜினிகாந்த் பேசியுள்ளார்

நேற்று துக்ளக் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய போது அவர் பால்காரர் குறித்த ஒரு குட்டிக் கதையை கூறினார். இந்த கதையை கூறிய பின்னர் செய்தி செய்தி என்பது தூய்மையான பால் போன்றது என்றும் அதில் தயவுசெய்து பொய் என்ற தண்ணீரை கலந்து மக்களுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் உண்மையான செய்திகளை கொடுத்தால் மட்டுமே துக்ளக் போன்று நீண்ட நாட்கள் பத்திரிகை நடத்த முடியும் என்றும் அவர் கூறினார் ரஜினிகாந்தின் இந்த பேச்சு செய்தியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பால்காரர், ரஜினிகாந்த், குட்டிக்கதை, தண்ணீர், பொய், rajinikanth, milk, water, journalists,

Leave a Reply