ஒரு ஆபத்தான சூழ்நிலையிலேயே வாழ்ந்திட்டிருக்கோம்: ரஜினிகாந்த் டுவிட்

அனைவருக்கும் வணக்கம்! ஒரு கஷ்டமான, ஒரு ஆபத்தான சூழ்நிலையிலேயே வாழ்ந்திட்டிருக்கோம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

அனைவருக்கும் வணக்கம்! ஒரு கஷ்டமான, ஒரு ஆபத்தான சூழ்நிலையிலேயே வாழ்ந்திட்டிருக்கோம். இந்த கொரோனா நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு. இதுலேருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் எல்லாம் நியமங்களையும் கண்டிப்பாக கடைபிடிங்க.

ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.