shadow

ஜுடோரத்தினம் ரத்தினம் மறைவு:ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

பிரபல ஸ்டண்ட் இயக்குனர் ஜுடோ ரத்தினம் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

இந்த நிலையில் ஜுடோரத்தினம் ரத்தினம் மறைவுக்கு நேரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஹீரோக்களின் பாதுகாப்பு மட்டுமில்லாமல் அவருடன் வேலை பார்க்கும் ஸ்டண்ட் நடிகர்களின் பாதுகாப்பிலும் ஜுடோரத்தினம் ரத்தினம் மிகுந்த கவனம் செலுத்துவார் என கூறினார்.