shadow

முன்னாள் முதலமைச்சரை திடீரென சந்தித்த ரஜினிகாந்த்: பரபரப்பு தகவல்

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசியலில் நுழைவதாக கூறினார்

ஆனால் தனது உடல்நிலை காரணமாக அரசியலில் ஈடுபடவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் திடீரான அவர் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு ரெட்டியை சந்தித்துள்ளதை அடுத்து அவர் ஆந்திர மாநில அரசியலில் ஈடுபட போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.