திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐஸ்வர்யா தனுஷ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் நேற்று திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்

அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்கள் வழங்கினர் என்பதும் அர்ச்சகர்கள் வேத ஆசீர்வாதம் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது