shadow

கமல் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ரஜினி

முழுநேர அரசியல்வாதியாக தாம் இன்னும் களமிறங்கவில்லை என்றும் அதனால்தான் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

காவிரி பிரச்சனை உள்பட அவர் எந்த பிரச்சனைகளுக்கும் நழுவி செல்வதாக சமீபத்தில் கமல், ரஜினியை முதல்முதலாக விமர்சனம் செய்தார். இது இருதரப்பு ரசிகர்களையும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டேராடூனில் பதிலளித்த ரஜினிகாந்த், அரசியல் பயணத்திற்கும், வழிபாட்டு பயணத்திற்கும் தொடர்பில்லை. நநஅன் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கவில்லை. அதனாலேயே அது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை என்றும் கூறினார்.

Leave a Reply