ரஜினி கட்சி ஆரம்பித்த அடுத்த நிமிடம் என்ன ஆகும் தெரியுமா? மாரிதாஸ்

ரஜினி கட்சி ஆரம்பித்த அடுத்த நிமிடம் என்ன ஆகும் தெரியுமா? மாரிதாஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எப்போது காட்சி ஆரம்பிப்பார் அப்படியே ஆரம்பித்தாலும் அவர் கட்சி கொடியை எப்போது அறிவிப்பார் என்பது குறித்து கூறுமாறு ரஜினி ரசிகர்கள் சமீபத்தில் மாரிதாஸிடம் கேள்வி கேட்டனர்

சமீபத்தில் ரஜினியை சந்தித்த மாரிதாஸ் ரஜினி ரசிகர்களின் இந்த கேள்விக்கு பதில் கூறியதாவது: ரஜினிகாந்த் எப்போதோ முழுநேர அரசியல்வாதியாக மாறி விட்டார். அவர் கட்சி மற்றும் கொடியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அவர் தற்போது அரசியல் செய்து கொண்டுதான் இருக்கிறார்

ரஜினிகாந்த் எதிர்க்கட்சிகளை திணறடித்து வருகிறார். அவர் கட்சி கொடி அறிவித்த அடுத்த நிமிடம் இந்தியாவிலுள்ள மூலைமுடுக்கெல்லாம் தானாகவே கொண்டு போய் சேர்ந்து விடும். எனவே அவர் கட்சி ஆரம்பிப்பதற்கு முன் செய்ய வேண்டிய பணிகளை அவர் தற்போது செய்து கொண்டிருக்கிறார் அவர் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்ற சந்தேகம் யாருக்கும் வேண்டாம் நிச்சயம் அவர் கட்சி ஆரம்பிப்பார் என்று கூறினார்

Leave a Reply